4417.
என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய என்கண் ணனையிரே வாரீர் மின்கண் ணுதலீரே வாரீர். வாரீர்
உரை:
என்கண் அருள்செய்து - எனக்கு அருள் ஞானம் நல்கி. புன்கண் - துன்பம். கண்ணனையீர் - கண் போன்றவரே. (65)
(65)