4418.
எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும் எல்லாம்வல் லீர்இங்கு வாரீர் சொல்லா நிலையினீர் வாரீர். வாரீர்
உரை:
நல்லார் - நலமே செய்பவர். வல்லீர் - வல்லவரே. சொல்லா நிலையினீர் - மன வாக்குகட்கு எட்டாத பரநிலையை யுடையவர். (66)
(66)