4420.

          என்று கண்டாய்இது நன்றுகொண் டாளுக
          என்றுதந் தீர்இங்கு வாரீர்
          அன்றுவந் தீர்இன்று வாரீர். வாரீர்

உரை:

     அருட்பெருஞ் சோதியாகிய சிவஞானத்தின் வாய்மையாகிய இதனை, எப்பொழுது உணர்ந்து கொண்டாயோ அப்பொழுதிருந்து, நன்கு மனத்திற்கொண்டு ஓதியுணர்ந்து உய்தி பெறுக எனத் தாம் பெற்ற ஞானோபதேசத்தை வடலூர் வள்ளல் இதனால் தெரிவிக்கின்றார். அன்று உவந்தீர் - அந்நாளில் மகிழ்ந்து வந்து உபசரித்தீர்.

     (68)