4427.
ஏத மிலாப்பர நாத முடிப்பொருள் ஏதது சொல்லுவீர் வாரீர் ஈதல் உடையீரே வாரீர். வாரீர்
உரை:
ஏதம் - குற்றம். நாத தத்துவத்துக்கு மேலுள்ள சிவவெளி - பரநாத முடி எனப்படுகிறது. (75)
(75)