4439.
ஒன்றே சிவம்அதை ஒன்றுசன் மார்க்கமும் ஒன்றேஎன் றீர்இங்கு வாரீர் நன்றேநின் றீர்இங்கு வாரீர். வாரீர்
உரை:
அதையொன்று சன்மார்க்கம் - அக்கருத்தையே மேற் கொண்ட சன்மார்க்க நெறி. நன்றே நின்றீர் - அறநெறியே நிலவ நின்றவரே. நன்று - அறம். (87)
(87)