4440.

          ஒப்பாரில் லீர்உமக் கிப்பாரில் பிள்ளைநான்
          ஒப்பாரி அல்லகாண் வாரீர்
          முப்பாழ் கடந்தீரே வாரீர். வாரீர்

உரை:

     இல்லீர் - இல்லாதவரே, பாரில் - நிலவுலகில். பிள்ளை - மகன். ஒப்பாரி - ஒப்புமை. முப்பாழ், மாயப் பாழ், வியோமப் பாழ், உபசாந்தப் பாழ்.

     (88)