4443.

          ஒருமை நிலையில் இருமையும் தந்த
          ஒருமையி னீர் இங்கு வாரீர்
          பெருமையி னீர்இங்கு வாரீர். வாரீர்

உரை:

     ஒருமை நிலை - சிவமொன்றே என நினைந்தொழுகும் நிலை. இருமை - பந்தம் வீடு என்ற இருவகை நிலை. ஒருமையினீர் - ஒப்புயர்வில்லாத ஒருவரே.

     (91)