4444.
ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் உண்மைசொன் னேன்இங்கு வாரீர் பெண்மை இடங்கொண்டீர் வாரீர். வாரீர்
உரை:
ஒண்மை - உண்மையறிவு. அண்மை - அருகில். பெண்மையிடங் கொண்டீர் - பெண்ணாகிய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவரே. (92)
(92)