4454. ஒளவிய மார்க்கத்தின் வெவ்வியல் நீக்கியே
செவ்வியல் அக்கினீர் வாரீர்
ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர் வாரீர். வாரீர்
உரை: ஒளவிய மார்க்கம், வஞ்சக நெறி; பொய்ந்நெறி காட்டும் சமயங்கள். வெவ்வியல் - கொடுமை. செவ்வியல் - செம்மை நெறியாகிய சன்மார்க்கம். ஒவ்வி - ஒத்து. ஒன்றாக்குதல் - சமரசப்படுத்தல். (102)
|