4455.
கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசைக் கடல்பொங்கு கின்றது வாரீர் உடல்தங்கு கின்றது வாரீர். வாரீர்
உரை:
கண்ணனையீர் - கண் போன்றவரே. ஆசைக் கடல் ஆசையாகிய கடல். ஆசை பொங்கி வழியாமல் உடற்குள் நிறைந்துளது என்பார், “உடல் தங்குகின்றது” என உரைக்கின்றார். (103)
(103)