76. இது நல்ல தருணம்
சிந்து
அஃதாவது, திருவருள் ஞானத்தைப் பெறுதற்கு வாய்ந்த காலத்தின் இயல் நலம் கூறுவதாம்.
பல்லவி 4501. இதுநல்ல தருணம் - அருள்செய்ய
இதுநல்ல தருணம்.
உரை: நல்ல தருணம் - தக்க காலம். ஞான வின்ப வேட்கை கனிந்திருப்பது விளங்கத் தலைவி இது நல்ல தருணம் எனவுரைக்கின்றாள். (1)
|