4513.
பேராலும் அறிவாலும் பெரியரெனச் சிறப்பாகப் பேச நின்றோர் ஆராலும் பெறலரிய தியாததனைப் பெறுவித்தான் அந்தோ அந்தோ.
உரை:
பேர் - புகழ். பெரியர் - பெருமையுடையவர். பெறலரியது யாது அதனை - பெறுதற் கரியதாகிய திருவருள் என்ற அந்த ஞானப்பேற்றை. (7)
(7)