4582.
காலையில் நான்கண்ட ஜோதி - எல்லாக் காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி ஞாலமும் வானுமாம் ஜோதி - என்னுள் நானாகித் தானாகி நண்ணிய ஜோதி. சிவசிவ
உரை:
ஞாலம் - பூமி. வேறறக் கலந்தமை விளங்க, “நானாகித் தானாகி நண்ணிய சோதி” என நவில்கின்றார். (31)
(31)