108. அருள் அற்புதம்

சிந்து

கீர்த்தனை நாமாவளிகள்

4905.

          அற்புதம் அற்புத மே - அருள்
          அற்புதம் அற்புத மே.

உரை:

     அருள் அற்புதம் - இறைவன் திருவருளின் ஞான ஒளியும் ஆனந்தம் நல்கும் மாண்பும் அற்புதமானவை.

     (1)