109. ஆணிப் பொன்னம்பலக் காட்சி

சிந்து

பல்லவி

4914.

     ஆணிப்பொன் னம்பலத் தேகண்ட காட்சிகள்
          அற்புதக் காட்சிய டி - அம்மா
          அற்புதக் காட்சிய டி.

உரை:

     ஆணிப் பொன்னம்பலம் - மாற்றுயர்ந்த பொன்னாலாகிய சபை.

     (1)