கண

கண்ணிகள்

4915.

     ஜோதி மலைஒன்று தோன்றிற் றதில்ஒரு
          வீதிஉண் டாச்சுத டி - அம்மா
          வீதிஉண் டாச்சுத டி.                    ஆணி

உரை:

     உண்டாயிற்று என்பது பாட்டாதல் பற்றி உண்டாச்சுதடி என வந்தது. சோதி மலை - சோதியின் திரட்சியைச் சோதி மலை என்று சொல்லுகின்றார்.

     (2)