4921. பாரோர் நிலையில் கருநீலம் செய்ய
பவளம தாச்சுத டி - அம்மா
பவளம தாச்சுத டி ஆணி
உரை: பார் - பார்ப்பாயாக. வேறொரு நிலையில் கரிய நிறம் பொருந்திய நீலமணி சிவந்த பவள மணியாயிற்று என்பாள், “ஓர் நிலையில் கருநீலம் செய்ய பவளம் ஆச்சுதடி” என்று பகர்கின்றாள். (8)
|