4922.
மற்றொர் நிலையில் மரகதப் பச்சைசெம் மாணிக்கம் ஆச்சுத டி - அம்மா மாணிக்கம் ஆச்சுத டி. ஆணி
உரை:
வேறொரு நிலையில் பசுமையான மரகத மணி சிவந்த மாணிக்க மணியாயிற்று என்பாள், “மரகதப் பச்சை செம்மாணிக்கம் ஆச்சுதடி” என்று தெரிவிக்கின்றாள். (9)
(9)