4923.
பின்னோர் நிலையில் பெருமுத்து வச்சிரப் பேர்மணி ஆச்சுத டி - அம்மா பேர்மணி ஆச்சுத டி. ஆணி
உரை:
பெருமுத்து வச்சிரப் பேர் மணி ஆச்சு, சோடையில்லாத பெரிய முத்து மணி வைர மணியாயிற்று என்றற்கு, “பெருமுத்து வச்சிரப் பேர் மணி ஆச்சுதடி” என்று (10)
(10)