4925.
புகலோர் நிலையில் பொருந்திய பன்மணி பொன்மணி ஆச்சுதடி - அம்மா பொன்மணி ஆச்சுத டி. ஆணி
உரை:
சொல்லப்பட்டு வருகின்ற நிலைகளில் ஒன்றின்கண் பலவாகிய மணிகள் பொன் மணிகளாயின என்று புகல்கின்றாள். (12)
(12)