4926.
பதியோர் நிலையில் பகர்மணி எல்லாம் படிகம தாச்சுத டி - அம்மா படிகம தாச்சுத டி. ஆணி
உரை:
கற்கள் பதிக்கப் பெற்ற ஒரு நிலையில் மணிகள் யாவும் படிக மணியாய் விளங்கலுற்றன என்பாள், “மணி எல்லாம் படிகம் ஆச்சுதடி” எனக் கூறுகின்றாள். (13)
(13)