4927.
ஏழ்நிலை மேலே இருந்ததோர் தம்பம் இசைந்தபொற் றம்பம டி - அம்மா இசைந்தபொற் றம்பம டி. ஆணி
உரை:
தம்பம் - கம்பம் என்று வழங்கும். பொன்னிற கம்பத்தை, “பொற்றம்பம்” என உரைக்கின்றாள். (14)
(14)