4928.
பொற்றம்பம் கண்டேறும் போதுநான் கண்ட புதுமைஎன் சொல்வன டி - அம்மா புதுமைஎன் சொல்வன டி. ஆணி
உரை:
புதுமை என்பது இங்கே அற்புதம் என்ற பொருளில் வழங்குகிறது. (15)
(15)