4929.

     ஏறும்போ தங்கே எதிர்ந்த வகைசொல
          என்னள வல்லவ டி - அம்மா
          என்னள வல்லவ டி.                    ஆணி

உரை:

     கம்பத்தின் மேல் ஏறிச் செல்லும் போது தன் கண்ணெதிரே தோன்றிய காட்சி வகைகளை, “அங்கே எதிர்ந்த வகை” என்று சொல்லுகின்றாள்.

     (16)