4930.

     ஆங்காங்கே சத்திகள் ஆயிரம் ஆயிரம்
          ஆகவந் தார்கள டி - அம்மா
          ஆகவந் தார்கள டி.                    ஆணி

உரை:

     கம்பத்தின்மேல் படிப்படியாக ஏறும்போது பல்லாயிரம் சத்திகள் தோன்றினார்கள் என்பாளாய், “ஆங்காங்கே சத்திகள் ஆயிரமாயிரமாக வந்தார்களடி” என்று பகருகின்றாள்.

     (17)