4932. வல்லபத் தால்அந்த மாதம்பத் தேறி
மணிமுடி கண்டேன டி - அம்மா
மணிமுடி கண்டேன டி. ஆணி
உரை: அருள் தந்த ஆற்றலால் அந்தப் பெரிய கம்பத்தின்மேல் ஏறி அதனுடைய அழகிய உச்சியைக் கண்டேன் என்பாளாய், “வல்லபத்தால் அந்த மாதம்பத் தேறி மணிமுடி கண்டேனடி” என்று மகிழ்ந்துரைக்கின்றாள். (19)
|