4934.
கொடுமுடி மேல்ஆயி ரத்தெட்டு மாற்றுப்பொற் கோயில் இருந்தத டி - அம்மா கோயில் இருந்தத டி. ஆணி
உரை:
பொற் கோயில் - பொன்னாலாகிய கோயில். (21)
(21)