4935.
கோயிலைக் கண்டங்கே கோபுர வாயிலில் கூசாது சென்றன டி - அம்மா கூசாது சென்றன டி. ஆணி
உரை:
கூசாது சென்றேன் எனற்பாலது கூசாது சென்றன் என வந்தது. (22)
(22)