4943.
அத்திரு வாயிலில் ஆனந்த வல்லிஎன் அம்மா இருந்தாள டி - அம்மா அம்மை இருந்தாள டி. ஆணி
உரை:
அணுக்கத் திருவாயிலில் ஆனந்தவல்லியாகிய உமாதேவி இருந்தாள் என்றற்கு, “ஆனந்தவல்லி என் அம்மை இருந்தாளடி” என உரைக்கின்றாள். (30)
(30)