4945.
தாங்கும் அவளரு ளாலே நடராஜர் சந்நிதி கண்டேன டி - அம்மா சந்நிதி கண்டேன டி. ஆணி
உரை:
அம்மையின் திருவருள் ஒளியாலே கூத்தப்பெருமானுடைய சந்நிதியைக் கண்டு மகிழ்ந்தமை தோன்ற, “அவள் அருளாலே நடராசர் சந்நிதி கண்டேனடி” என்று உரைக்கின்றாள். (32)
(32)