5019. விந்தோ நாத வெளியும் கடந்து மேலும் நீளு தே
மேலை வெளியும் கடந்துன் அடியர் ஆணை ஆளு தே
அந்தோ உனது பெருமை சிறிதும் அறிவார் இல்லை யே
அறிந்தால் உருகி இன்ப வடிவம் ஆவர் ஒல்லை யே.
எனக்கும் உனக்கும்
உரை: விந்தோ - விந்து தத்துவமோ. நாத வெளி - நாத தத்துவ வெளி. ஒல்லை - விரைவில். (57)
|