5022. கல்லை நோக்கிக் கனிந்து பழுத்த கனிய தாக்கி யே
கனக சபையில் நடிக்கின் றாய்ஓர் காலைத் தூக்கி யே
புல்லை முடிக்கும் அணிகின் றாய்என் புன்சொல் மாலை யே
புனைந்தென் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின்பொற் காலை யே.
எனக்கும் உனக்கும்
உரை: புல்லை முடிக்கும் அணிகின்றாய் - அருகம் புல்லைத் தலையில் சூடிக் கொள்கின்றாய். (60)
|