5028. உன்னைக் கண்டு கொண்டேன் கண்ட வுடன் இங்கென்னை யே
உலக மெல்லாம் கண்டு கொண்ட உவப்பி தென்னை யே
என்னைக் கண்டு கொண்ட காலத் திறைவ நின்னை யே
யாரும் கண்டுகொண்டார் இல்லை யாங்க தென்னை யே.
எனக்கும் உனக்கும்
உரை: என்னைக் கண்டுகொண்ட காலத்து - எளியவனாகிய என்னைக் கண்டு அருள் புரிந்த காலத்தில். (66)
|