5030. கடைய நாயில் கடைய நாய்க்கும் கடையன் ஆயி னேன்
கருணை அமுதுண் டின்ப நாட்டுக் குடையன் ஆயி னேன்
விடயக் காட்டில் ஓடித் திரித்த வெள்ளை நாயி னேன்
விடையாய் வீனக்கு மிகவும் சொந்தப் பிள்ளை ஆயி னேன்.
எனக்கும் உனக்கும்
உரை: விடயக் காடு - ஐம்புலன்களாகிய போக நுகர்ச்சி. சொந்தப் பிள்ளை - உரிமையுடைய பிள்ளை. (68)
|