5035.

     அடியன் ஆக்கிப் பிள்ளை ஆக்கி நேயன் ஆக்கி யே
          அடிகள் ஆக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கி யே
     படியு ளோரும் வானு ளோரும் இதனை நோக்கி யே
          பதியும் ஓர வாரன் என்பர் பரிவு தேக்கி யே.
                                        எனக்கும் உனக்கும்

உரை:

     அவலம் - வருத்தம். பரிவு - அன்பு.

     (73)