5049.
நேயா நின்னை நினைக்க நினைக்க நெஞ்சம் களிக்கு தே நெடிய விழிகள் இரண்டும் இன்ப நீர்து ளிக்கு தே ஓயா துனது பெருமை நினைக்க உவகை நீடு தே உரைப்பார் எவர்என் றுலகில் பலரை ஓடித் தேடு தே. எனக்கும் உனக்கும
உரை:
உவகை - பேரின்ப மகிழ்ச்சி. (87)
(87)