5066.

          அம்பலத் தரசே அருமருந் தே
          ஆனந்தத் தேனே அருள்விருந் தே.

உரை:

     திருவருள் கருணையும் ஒளியையும் உடையதாதலால், “அருள் விருந்தே” என்று கூறுகின்றார்.

     (3)