5069.

          ஆனந்தக் கொடியே இளம்பிடி யே
          அற்புதத் தேனே மலைமா னே.

உரை:

     இளம்பிடி - இளமையான பெண் யானை. மலைமான் - மலையிடத்து உலாவுகின்ற மான் போன்றவள்.

     (6)