5073.
அந்தண அங்கண அம்பர போகா அம்பல நம்பர அம்பிகை பாகா.
உரை:
அந்தணன் - அழகிய தட்பத்தை உடையவன். அங்கணன் - அருள் நிறைந்த கண்களை உடையவன். அம்பர போகன் - மேலுலக இன்பத்தை நுகர்பவன். பர அம்பிகை -மேலாகிய அம்பிகையைப் பாகமாக யுடையவன். (10)
(10)