5076.
கனக சிதம்பர கங்கா புரஹர அனக பரம்பர சங்கர ஹரஹர.
உரை:
கனக சிதம்பர - பொன் மயமான ஞானாகாசம். கங்கரபுர - எலும்புக் கூடாகிய உடம்புகளை அழித்தவன். அனக பரம்பரன் - அளவிறந்த மேன்மேலாக உயர்ந்தவன். அரன் - பாவங்களைப் போக்கினவன். (13)
(13)