5078.
இக்கரை கடந்திடில் அக்கரை யே இருப்பது சிதம்பர சர்க்கரை யே.
உரை:
சிதம்பர சர்க்கரை - சிதம்பரமாகிய சருவ போகங்களும் உள்ள இடம். (15)
(15)