5079.

          என்னுயிர் உடம்பொடு சித்தம தே
          இனிப்பது நடராஜ புத்தமு தே.

உரை:

     சித்தமதே இனிப்பது - சிந்தை முழுவதும் இன்பம் தருவது. புத்தமுது - புதிய அமுதம்.

     (16)