5081.

          உத்தர ஞான சிதம்பர மே
          சித்திஎ லாம்தரும் அம்பர மே.

உரை:

     உத்தர ஞான சிதம்பரம் - சிதம்பரத்திற்கு வடக்கின் கண்ணதாகிய வடலூர். அம்பரம் - ஞானாகாசம். சித்தி - ஞானயோக காரிய சித்திகள்.

     (18)