5084.
ஆனந்த நாடகம் கண்டோ மே - பர மானந்த போனகம் கொண்டோ மே.
உரை:
பரமானந்த போனகம் - மேலான சிவானந்தமாகிய உணவு. (21)
(21)