5085.
சகள உபகள நிட்கள நா தா உகள சததள மங்கள பா தா.
உரை:
சகளம் - உடம்போடு கூடியது. நிட்களம் - உடம்பு இல்லாதது. உபகளம் - உருவமும் அருவமும் ஆகிய நிலை. உகளல் - புரளுதல். சததளம் - நூறு இதழ்களை யுடைய தாமரை. (22)
(22)