5086.
சந்தத மும்சிவ சங்கர பஜ னம் சங்கிதம் என்பது சற்சன வச னம்.
உரை:
சந்ததம் - எப்பொழுதும். பஜனம் - பூஜித்தல். சங்கிதம் - சங்கீதம் என்பதன் குறுக்கம். சங்க இதம் எனப் பிரித்துச் சன்மார்க்க சங்கத்தார் பேசும் இன்ப மொழிகள் என உரைப்பினும் அமையும். (23)
(23)