5088.

          அரகர சிவசிவ மாதே வா
          அருளமு தம்தர வாவா வா.

உரை:

     அருளமுதம் - அருள் ஞானமாகிய அமுதம்.

     (25)