5089.
நடன சிகாமணி நவமணி யே திடனக மாமணி சிவமணி யே.
உரை:
நவமணி - புதுமையான மணி. திடன் அக மாமணி - திண்ணமாக மனத்தில் எழுந்தருளும் அழகிய மணி. (26)
(26)