5090.
நடமிடும் அம்பல நன்மணி யே புடமிடு செம்பல பொன்மணி யே.
உரை:
புடமிடு செம்பல - பொன்னாகப் புடம் செய்யப்படுகின்ற பொன்மணி யன்று. பொன் மணி - இயற்கையான மாற்றில்லாத பொன் மணி என வற்புறுத்தற்கு. “பொன் மணி” எனப் புகல்கின்றார். (27)
(27)