5091.
உவட்டாது சித்திக்கும் உள்ளமு தே தெவிட்டாது தித்திக்கும் தெள்ளமு தே.
உரை:
உவட்டுதல் - குமட்டுதல். தெவிட்டல் - உட்கொள்ள மறுத்தல். (28)
(28)